Sunday, 18 April 2021

சென்னை விமான அஞ்சல் பிரிப்பக கோட்டத்தின் 32வது R3 & R4 இனைந்த கோட்ட மாநாடு இன்று (18 .04.2021) சிரபாக நடைபெற்றது.

 மாநாட்டை தலைமை ஏற்று  நடத்திய கோட்ட தலைவர் திரு.T.J. Harikrishnan மற்றும் மாநாட்டை வாழ்துறை வழங்கிய முன்னாள் மாநில செயலாளர்  R3 திரு. பொன். குமார்,  மாநில செயலாளர் R3 திரு. R. முரளி ,  மாநில செயலாளர் R4 திரு. S. R. சடகோபன்,  ACS  R3 திரு. R. பாலகிருஷ்ணா,  Vice President R3 திரு.  S. பார்த்தசாரதி,  ACS R3 திரு. K. ஹேமந்தகுமார், ACS R3 திரு. S. G. உமாசங்கர்,  ACS R4 திரு. P. செல்வகுமார் , M கோட்ட செயலாளர்  R4 திரு. T.S.N.பிரசாத், FGN. Post R4 திரு.K. கதிர்வேல்  மற்றும் இந்த மாநாட்டை சிரபாக ஏற்பாடு செய்த கோட்ட செயலாளர்கள் R3 திரு.R. ரவிச்சந்திரன்,  R4 திரு. A. L. B. சந்தானசாமி அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பில்  மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் . 


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் 

 President திரு.R. ரவிச்சந்திரன் ,

 Divisional Secretary திரு. C.ஏழுமலை, 

Divisional Treasurer திரு. Syed Ali ,

மற்றும் அனைத்து புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.









கண்ணீர் அஞ்சலி

 


கலங்கரை விளக்கம் ஆசிரியர் உயர்திரு.  மாலிக் அவர்கள் இன்று 14.04.2021 இயற்கை எய்தினார்.   அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு  FNPO R3 சார்பாக ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, 12 April 2021

கண்ணீர் அஞ்சலி


 
ஒய்வு பெற்ற மூத்த தோழர் திரு. 
B. Gopalakrishnan, முன்னாள் மாநில துணை செயலாளர் இன்று  (11/04/2021) மதியம் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்