RMS 'M' கோட்டத்தின் செயற்குழு கூட்டம் 31.05.2017 அன்று Jolarpetயில் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் சம்மேளன மாபொது செயலாளர் திரு.தே.தியாகராஜன் மற்றும் மாநில செயலர் திரு.பொன். குமார் அவர்களும் எழுச்சி உரையாற்றினார். இக் கூட்டத்தில் திரு.L.குமரன் மாநில அமைப்பு செயலாளர் அவர்களின் மகளின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment