FNPO தமிழ் மாநில இணைப்புக் குழு சார்பில் வருகிற 08.02.2018 அன்று 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடைவேளை ஆர்ப்பாட்டம்.
FNPO சம்மேளன அறை கூவலின் படி வருகின்ற 08.02.18 அன்று
( வியாழக்கிழமை) மாலை 04:00 மணி முதல் 06:00 வரை சென்னை- 600002 CPMG அலுவலகத்தில் FNPO தமிழக இணைப்புக் குழுவின் சார்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
No comments:
Post a Comment