அன்பு தோழர்களே வணக்கம் வருகின்ற 31.03.2018 அன்று நமது சம்மேளன பொது செயலாளர் திரு.தே. தியாகராஜன் அவர்கள் பணி ஓய்வு பெறுகிறார் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா 01.04.2018 ஞாயிற்றுக்கிழமை Saidapetல் SPS திருமண மண்டபத்தில் சிறப்பாகக் நடைபெற உள்ளது தாங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment