Wednesday, 16 May 2018

மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவராக புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட உயர் திரு அம்பேஷ்உபமன்யு அவர்களை இன்று(15.05.2018) FNPO தொழிற்சங்கத்தை சார்ந்த திருM.பாண்டியன் மண்டல செயலாளர் P3, திரு ரெங்கராஜன் மண்டல செயலாளர் R3, திருP.ஆறுமுகம் மண்டல செயலாளர் PM&MTS, திருமதி விஜயலட்சுமி DYPM, திருV.பாஸ்கரன் தலைவர் P3, திரு மனோகரன்P3, திருP.பாண்டியன்பொருளாளர்PM&MTS, திருN.மணி தலைவர்PM&MTS, திருC.மருதமுத்து உதவி தலைவர் PM&MTS, மற்றும் அஞ்சல் RMS தொழிற் சங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.








No comments:

Post a Comment