
2019 - ஜூன் , ஜூலை ஆகிய மாதங்களில் தபால் துறையில் ஒய்வு பெற்ற SC/ST/OBC ஊழியர்களின் Community verification ஐ காரணம் காட்டி , ஓய்வு பெறும் மாதத்தில் verification அனுப்பி , verification முடிந்தால்தான் Pension உள்ளிட்ட commutation , DCRG தர முடியும் என்று கூறி Audit -லிருந்து வந்த உத்தரவை சுட்டிக் காட்டி , இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைமுறையில்லாததை , தமிழகத்தில் மட்டும் புகுத்தி SC/ST/OBC ஊழியர்களின் ஒய்வு benefit ஐ நிறுத்தி வைத்து...