Friday, 16 September 2022

Monday, 12 September 2022

RMS CB கோட்டத்தின் 33வது கோட்ட மாநாடு

 தோழர்களே! தோழியர்களே! 11.09.22 அன்று RMS CB கோட்டத்தின்  33வது கோட்ட மாநாடு மற்றும்  நமது சங்கத்தின் ஈரோடு கிளை செயலாளர் திரு.  S. அர்ஜூனன்  அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா Erode Sortingல் கோட்ட தலைவர் திரு. S.சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில்  2022-2024 ஆண்டுகளுக்கான தலைவராக: திரு. S. சிவகுமார்.  செயலாளராக: திரு. V. செந்தில் குமார். பொருளாராக:  திரு.N. அருண் ...

Saturday, 10 September 2022