
தோழர்களே! தோழியர்களே!RMS T கோட்டத்தின் 31 வது கோட்ட மாநாடு 19.11.22 மற்றும் 20.11.22 அன்று திருச்சி அருண் ஹோட்டலில் முன்னாள் T கோட்ட செயலாளரும், முன்னாள் மண்டல செயலாளருமான திரு N.ரங்கராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் திருச்சி மாநகர மேயர் திரு மு.அன்பழகன் அவர்களும், மாநில செயலர் திரு R. முரளி அவர்களும், மத்திய மண்டல செயலாளர் திரு P. பாலசுப்ரமணியம்அவர்களும் சென்னை பிரிப்பக கோட்ட செயலாளர் திரு S. கௌதம் அவர்களும், RMS MA...