Saturday, 22 July 2023

UNI ILC YOUTH & WOMEN SEMINAR

 தோழர்களே!தோழியர்களே!நமது RMS CB கோட்ட பொருளாளர் திரு அருண் விக்னேஷ் அவர்கள் நாக்பூர், மகாராஷ்டிராவில் நடைபெறும் UNI ILC Women and Youth Capacity Building Program இல் நமது சம்மேளனதின் சார்பாக கலந்துகொண்டுள்ளார். இதில் கலந்துகொள்ள நமது மாநிலத்திற்கு வாய்ப்பளித்த Secretary General திரு சிவாஜி வாசி ரெட்டி அவர்களுக்கும், general secretary திரு N.K. தியாகி அவர்களுக்கும் நன்றிகளையும், அருண் விக்னேஷ் அவர்களுக்கு வாழ்த்துகளையும் மாநில சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோ...

Monday, 17 July 2023

APSO சென்னை கோட்டத்தின் 33 வது கோட்ட மாநாடு 17.07.23

 தோழர்களே!தோழியர்களே!APSO  சென்னை கோட்டத்தின் 33 வது கோட்ட மாநாடு 17.07.23 அன்று APSO சென்னை வளாகத்தில் APSO சென்னை கோட்ட தலைவர் திரு L. சம்பத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் முன்னாள் FNPO சம்மேளன பொதுச்செயலாளர் திரு. தே. தியாகராஜன் அவர்களும், முன்னாள் FNPO R3 மாநில செயலர் திரு. பொன் குமார் அவர்களும், முன்னாள் FNPO R4 நூர் அஹமத் அவர்களும், FNPO R3 துணை பொது செயலர் திரு R. பாலகிருஷ்ணா அவர்களும், FNPO R3 மாநில செயலர் திரு...