Monday, 27 May 2024

FNPO R/4 சங்கத்தின் 25வது மாநில மாநாடு

 தோழர்களே!தோழியர்களே!நமது FNPO R/4 சங்கத்தின்  25வது மாநில மாநாடு  சைதாபேட்டை யில் 27/05/2024 இன்று நடைபெற்று வருகின்றதுஇம்மாநாட்டில் முன்னாள் சம்மேளன பொது செயலாளர் திரு. D.தியாகராஜன் அவர்கள், மாநில செயலாளர் திரு. R.முரளி அவர்கள், முன்னாள் FNPO R-4,  பொது செயலாளர் திரு. நூர் அகமது மற்றும் மாநில பொறுப்பாளர் திரு K. ஹேமந்த குமார், அவர்கள்சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட செயலாளர் திரு. செ.கெளதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.இம்மாநாட்டில்...

Wednesday, 22 May 2024

சென்னை அஞ்சல் பிரிப்பக 39வது கோட்ட மாநாடு

 தோழர்களே!தோழியர்களே!நமது FNPO R/3 இன் 39வது சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட மாநாடு நக்கீரர் அரங்கம், எழும்பூரில் 22/05/2024 அன்று நடைபெற்றது.இந்த மாநாட்டை சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட தலைவர் திரு.M. கணேசன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார் , கோட்ட செயலாளர் திரு. செ.கெளதம் அவர்கள் ஈரண்டு செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார், கோட்ட  பொருளாளர் திரு S. பார்த்தசாரதி  அவர்கள் ஈராண்டு வரவு மற்றும் செலவு கணக்கை வழங்கினார்.முன்னாள் சம்மேளன பொது...