NFPE                                                  PJCA                                                        FNPO
TAMILNADU CIRCLE
முறைகேடாக நடைபெற்ற தபால்காரர் தேர்வு ரத்து!
நடந்து முடிந்த தபால்காரர் தேர்வில் தமிழ் தெரியாத அரியானா மாணவர்கள் தமிழில் அதிக மதிப்பெண் எடுத்து தமிழ் மாநிலத்தில் தேர்வாகி இருந்தார்கள்.
இத்தேர்வில் முறைகேடு நடந்து உள்ளதாக பல அமைப்புகள் தேர்வு முடிவுகளை எதிர்த்து குரல் கொடுத்தது.
நாம் FNPO மற்றும் NFPE , POSTAL JCA சார்பில் இம் முடிவை எதிர்த்தும் விசாரணை கோரியும் 17.5.2017 அன்று மெமோரண்டத்தில் ஒரு கோரிக்கையாக கொடுத்தோம்.
அதன் அடிப்படையில் நேற்று தேர்வு முடிவுகள் ரத்து செய்ய பட்டதாக நமது அஞ்சல் நிர்வாகம் உத்தரவு WEBSITE மூலமாக வெளியிட்டுள்ளது.
P.KUMAR
POSTAL JCA
தலைவர்

0 comments:
Post a Comment