இன்று (16.6.17) மாலை CPMG அவர்கள் அழைப்பின் பேரில் தமிழக அஞ்சல் RMS கூட்டுப் போராட்டக்குழு சார்பாக NFPE/FNPO வின் மாநிலச் செயலர்கள் அடங்கிய 8 பேர் குழு நாம் வைத்த கோரிக்கை மனு மீது பேச்சு வார்த்தைக்கு சென்றோம்.
பேச்சு வார்த்தை சுமுகமாக 2.30 மணி நேரம் நடைபெற்றது. பல பிரச்னைகளில் சாதகமான தீர்வு தர CPMG அவர்கள் உறுதி அளித்தார். முழு விபரங்கள் இரவு வெளியிடப்படும்.
பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருந்த காரணத்தால் CPMG. அவர்களின் வேண்டுகோளை ஏற்று 19.6.17 அன்று நடைபெறுவதாக இருந்த தார்ணா போராட்டம் ஒத்தி வைக்கப் படுகிறது. அனைத்து பகுதி தோழர்களுக்கும்
இதனைத் தெரிவிக்கவும். நன்றி.
P.குமார் G.கண்ணன்
தலைவர் கன்வீனர்
PJCA






Good
ReplyDeleteSaturday off is a must for us dear comrades ..all d best
ReplyDelete