Wednesday 8 November 2017

FNPO தமிழ் மாநில இணைப்புக் குழு: 09-11-2017 - 10-11-2017 உண்ணாவிரதப் போராட்டம்-CPMG அலுவலகம் 600002.

FNPO.                        FNPO.                           FNPO.

FNPO தமிழ் மாநில இணைப்புக்  குழு:

09-11-2017 - 10-11-2017  உண்ணாவிரதப் போராட்டம்-CPMG அலுவலகம் 600002.

           சம்மேளன அறைகூவலின்படி FNPO சங்கங்களின் சார்பில் GDS ஊழியர்களின் கமலேஷ் சந்திர கமிட்டியின் பரிந்துரைகளை தாமதப்படுத்துவதைக் கண்டித்து 09-11-2017 மற்றும் 10-11-2017 
 2 நாள் உண்ணாவிரதப் போராட்டம் சென்னை CPMG அலுவலகத்தில் காலை 9-30 மணியளவில் நடைபெறும். FNPO P4 அகில இந்தியப் பொதுச்செயலாளர் திரு. T.N. ரகாத்தே அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றுகிறார். அனைவரும் கலந்து கொண்டு GDS ஊழியர்களின் கோரிக்கைகள் 
வெற்றிபெற பாடுபடுவோம்.

ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!

FNPO தமிழ் மாநில இணைப்புக் குழு

N.J.  உதயகுமார்                     P.குமார் P.                       சுகுமாரன்                       S. ஸ்ரீதரன்
C/S FNPO P3                          C/S FNPO R3                      C/S FNPO P4                   C/S FNPO R4



                           G. அந்தோணி               C.P.குணசேகரன்                M.முனுசாமி
                    C/S Electric & Civil wing                C/S Admin                           C/S  GDS











0 comments:

Post a Comment