
தோழர்களே!தோழியர்களே! 29.06.22 அன்று APSO கோட்ட செயலாளர் திரு C. ஏழுமலை, LSG SUPERVISOR, LM/2 , C.G.பாலாஜி ரங்கநாதன், SA,LM/2 அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் கோட்ட செயற்குழு கூட்டம் திரு. L. சம்பத்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயற்குழுவில்:தலைவர் : திரு. L. Sசெயலாளர் :திரு. S. சையத் அலிபொருளார் : திரு.S. ராகவேந்திரன் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும்...