
நமது FNPO R/3 இன் 34வது RMS MA கோட்ட மாநாடு மதுரையில் 25/01/2024 அன்று நடைபெற்றதுஇந்த மாநாட்டை RMS MA கோட்ட தலைவர் திரு.B.Senthil Kumar அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார் , கோட்ட செயலாளர் திரு. L.Kannan அவர்கள் ஈரண்டு செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார், கோட்ட தணிக்கையாளர் திரு M.Siva Prabhakaran அவர்கள் ஈராண்டு வரவு மற்றும் செலவு கணக்கை வழங்கினார்.இந்த மாநாட்டில் அகில இந்திய இணைப் பொது செயலாளர் திரு. R.BalaKrishna அவர்கள்,முன்னாள்...