Thursday 25 January 2024

RMS MA DIVISION 34 th Divisional Conference


நமது FNPO R/3 இன் 34வது RMS MA கோட்ட மாநாடு மதுரையில் 25/01/2024 அன்று நடைபெற்றது


இந்த மாநாட்டை RMS MA கோட்ட தலைவர் திரு.B.Senthil Kumar அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார் , கோட்ட செயலாளர் திரு. L.Kannan  அவர்கள் ஈரண்டு செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார், கோட்ட  தணிக்கையாளர் திரு M.Siva Prabhakaran   அவர்கள் ஈராண்டு வரவு மற்றும் செலவு கணக்கை வழங்கினார்.


இந்த மாநாட்டில்  அகில இந்திய இணைப் பொது செயலாளர் திரு. R.BalaKrishna அவர்கள்,

முன்னாள் மாநில செயலாளர் திரு. P.Kumar அவர்கள்,

மாநில செயலாளர் திரு. R.Murali அவர்கள்,

துணை மாநில செயலாளர் திரு.K. Hemanta Kumar அவர்கள்,

RMS CB கோட்ட செயலாளர் திரு. K.Sudarshan அவர்கள்,

FNPO P/4 Madurai கோட்ட செயலாளர் திரு. Arumugam அவர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை வழங்கினர்.


இம்மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  நிர்வாகிக‌ள் 


கோட்ட தலைவர்: B. செந்தில் குமார்


கோட்ட செயலர்: L.கண்ணன்


கோட்ட பொருளாளர்: M.சிவபிராபாகரன்


தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.












0 comments:

Post a Comment