Monday, 13 April 2026

FNPO R3 RMS MA Dvn கோட்டத்தின் 35 ஆவது கோட்ட மாநாடு

 FNPO R3 RMS MA Dvn  கோட்டத்தின் 35 ஆவது  கோட்ட மாநாடு 11.04.2026 அன்று  நாகர்கோவிலில் RMS MA  கோட்ட தலைவர் திரு B.செந்தில் குமார் தலைமையில் சிறப்பாக நடைபெ‌ற்றது.

தமிழ் மாநிலச் செயலர் திரு R. முரளி அவர்கள் துவக்க உரை வழங்கினார் , திரு K.ஹேமந்த குமார், அவர்கள், AGS வாழ்த்துரை வழங்கினார்.

இம்மாநாட்டில் 

B.செந்தில் குமார்- தலைவர்

M.திருமுருகன் - செயலாளர்

 M. சிவப்பிரபாகரன்- பொருளாளர்

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.










0 comments:

Post a Comment