Friday 5 February 2016

கலங்கரை விளக்கு


கலங்கரை விளக்கு பத்திரிகை வெளியாவது அனைவரும் அறிந்ததே. கலங்கரை விளக்கு பத்திரிகையை நமது இரா. சக்கரவர்த்தி மெமோரீயல் டிரஸ்ட் சார்பாக கடந்த ஆறு மாதங்களாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். பிப்ரவரி-2016 முதல் கலங்கரை விளக்கு பத்திரிகை வெளியானவுடன், அதனுடைய பதிப்பினை நம்முடைய வெப்-சைட் nurc-tamilnadu.blogspot  மூலம் வெளியிட இருக்கிறோம். சந்தாதாரர்களாக இல்லாதவர்கள் பத்திரிகையை வெப்-சைட் மூலம் படித்து பயன்பெறுங்கள்!!!!!!

0 comments:

Post a Comment