Friday, 16 September 2022

Monday, 12 September 2022

RMS CB கோட்டத்தின் 33வது கோட்ட மாநாடு

 தோழர்களே! தோழியர்களே!

 11.09.22 அன்று RMS CB கோட்டத்தின்  33வது கோட்ட மாநாடு மற்றும்  நமது சங்கத்தின் ஈரோடு கிளை செயலாளர் திரு.  S. அர்ஜூனன்  அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா Erode Sortingல் கோட்ட தலைவர் திரு. S.சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இம்மாநாட்டில்  2022-2024 ஆண்டுகளுக்கான 


தலைவராக: திரு. S. சிவகுமார்.  

செயலாளராக: திரு. V. செந்தில் குமார். 

பொருளாராக:  திரு.N. அருண்   விக்னேஷ் 

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 


மாநாடு மற்றும் பாராட்டு விழாவில் :


நமது முன்னாள் மாநில செயலர் திரு P. குமார் அவர்கள், மாநில செயலர், திரு R. முரளி அவர்கள்,  மாநில தலைவர் திரு. V. M.சிவகுமார் அவர்கள், மாநில உதவி செயலர் திரு K. ஹேமந்த குமார் அவர்கள், Federal council உறுப்பினர்கள்  திரு.K.கனேஷ்ராம் மற்றும் திரு P.ராஜசேகர் அவர்கள், மத்திய மண்டல செயலாளர் திரு. P. பாலசுப்பிரமணியன் அவர்கள்,  முன்னாள் மத்திய மண்டல செயலாளர் மற்றும்  முன்னாள் RMS T கோட்டத்தின் செயலாளர் திரு.N.ரங்கராஜன் அவர்கள் , மற்றும் சென்னை அஞ்சல் பிரிப்பககோட்டச் செயலாளர் திரு. செ. கௌதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .