Showing posts with label Retirement. Show all posts
Showing posts with label Retirement. Show all posts

Sunday, 26 November 2023

26.11.23 அன்று FNPO R4 மாநில செயலர் திரு S.R. சடகோபன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா

 26.11.23 அன்று FNPO R4 மாநில செயலர் திரு S.R. சடகோபன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா HRO பகுதியில் நடைபெற்றது.


முன்னாள் FNPO சம்மேளன பொது செயலாளர் திரு D.தியாகராஜன், முன்னாள் மாநில செயலர் திரு P. குமார், முன்னாள் R4 பொது செயலாளர் திரு நூர் அகமது மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள FNPO R4 மாநில செயலர் திரு செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.


நமது FNPO R3 மாநில மற்றும் கோட்ட சங்கங்களின் சார்பாக மாநில செயலர் R. முரளி, மாநில உதவி செயலர் K. ஹேமந்த குமார், சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட செயலர் செ. கௌதம் மற்றும் RMS M கோட்ட. தலைவர் S. G.  உமாசங்கர், ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.




Thursday, 30 June 2022

APSO சென்னை செயற்குழு கூட்டம் மற்றும் கோட்ட செயலாளர் திரு C. ஏழுமலை அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா

 தோழர்களே!

தோழியர்களே!


 29.06.22 அன்று APSO கோட்ட செயலாளர் திரு C. ஏழுமலை, LSG SUPERVISOR, LM/2 , C.G.பாலாஜி  ரங்கநாதன், SA,LM/2  அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் கோட்ட செயற்குழு கூட்டம் திரு.  L. சம்பத்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


செயற்குழுவில்:


தலைவர் :  திரு. L. S

செயலாளர் :திரு. S. சையத் அலி

பொருளார் : திரு.S. ராகவேந்திரன் 

 

மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

பாராட்டு விழாவில் :

நமது முன்னாள் மாநில செயலர் திரு P. குமார் அவர்கள், மாநில செயலர் திரு R. முரளி அவர்கள், அகில இந்திய துணை பொது செயலாளர் திரு. பாலகிருஷ்ணா , மாநில பொருளாளர் திரு.  R.  ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் திரு T.S. சங்கர் பாபு அவர்கள், மாநில உதவி செயலர் திரு K. ஹேமந்த குமார் அவர்கள், சென்னை கோட்ட துணை தலைவர்கள் திரு T.J. ஹரிகிருஷ்ணன், திரு P.ராஜசேகர் அவர்கள், சென்னை கோட்ட உதவி செயலர்கள் திரு M. கணேஷ் குமார், திரு. M. யேசுபாதம் அவர்கள் மற்றும் கோட்ட செயலாளர் திரு. செ. கௌதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .