Showing posts with label CIRCLE CONFERENCE. Show all posts
Showing posts with label CIRCLE CONFERENCE. Show all posts

Monday, 27 May 2024

FNPO R/4 சங்கத்தின் 25வது மாநில மாநாடு

 தோழர்களே!

தோழியர்களே!

நமது FNPO R/4 சங்கத்தின்  25வது மாநில மாநாடு  சைதாபேட்டை யில் 27/05/2024 இன்று நடைபெற்று வருகின்றது

இம்மாநாட்டில் முன்னாள் சம்மேளன பொது செயலாளர் திரு. D.தியாகராஜன் அவர்கள், 

மாநில செயலாளர் திரு. R.முரளி அவர்கள், முன்னாள் FNPO R-4,  பொது செயலாளர் திரு. நூர் அகமது மற்றும் மாநில பொறுப்பாளர் திரு K. ஹேமந்த குமார், அவர்கள்

சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட செயலாளர் திரு. செ.கெளதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இம்மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  நிர்வாகிகள்

மாநில தலைவர்: திரு. பாபு செல்லதுரை

மாநில செயலர்: திரு  கோபால ராமகிருஷ்ணன்

மாநில பொருளாளர்: திரு.அல்றாஜ்

மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.








Wednesday, 5 April 2023

28th Circle conference of FNPO P4 held at Salem


 







Thursday, 23 March 2023

Newly elected Office Bearers for NUR 'C' Tamilnadu Circle for the year 2023-2025.

         

தோழர்களே! தோழியர்களே!

இன்று (23.03.2023) நமது மாநில சங்கத்தின் சார்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக CPMG திருமதி சாருகேசி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களிடம்  27வது மாநில மாநாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பொறுப்பாளர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டது.

மாநில சங்கத்தின் சார்பாக மாநில செயலர் திரு R. முரளி, மாநில துணை தலைவர் திரு S.பார்த்தசாரதி, சென்னை பிரிப்பக கோட்ட செயலாளர் திரு செ.கெளதம், RMS M கோட்ட செயலாளர் திரு கோவிந்தராஜ் கோகுல் மற்றும் சென்னை விமான அஞ்சல் பிரிப்பக கோட்ட செயலாளர் திரு சையது அலி ஆகியோர் CPMG அவர்களை சந்தித்தோம்.
















Tuesday, 14 March 2023

27th CIRCLE CONFERENCE OF NUR'C' TAMILNADU CIRCLE