Showing posts with label DIVISIONAL CONFERENCE. Show all posts
Showing posts with label DIVISIONAL CONFERENCE. Show all posts

Monday, 13 April 2026

FNPO R3 RMS MA Dvn கோட்டத்தின் 35 ஆவது கோட்ட மாநாடு

 FNPO R3 RMS MA Dvn  கோட்டத்தின் 35 ஆவது  கோட்ட மாநாடு 11.04.2026 அன்று  நாகர்கோவிலில் RMS MA  கோட்ட தலைவர் திரு B.செந்தில் குமார் தலைமையில் சிறப்பாக நடைபெ‌ற்றது.

தமிழ் மாநிலச் செயலர் திரு R. முரளி அவர்கள் துவக்க உரை வழங்கினார் , திரு K.ஹேமந்த குமார், அவர்கள், AGS வாழ்த்துரை வழங்கினார்.

இம்மாநாட்டில் 

B.செந்தில் குமார்- தலைவர்

M.திருமுருகன் - செயலாளர்

 M. சிவப்பிரபாகரன்- பொருளாளர்

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.










Sunday, 23 November 2025

FNPO R3 MMS Madurai கோட்டத்தின் 13 ஆவது கோட்ட மாநாடு 23.11.2025

 FNPO R3 MMS Madurai கோட்டத்தின் 13 ஆவது  கோட்ட மாநாடு 23.11.2025 அன்று  மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. 



 MMS Madurai கோட்ட தலைவர் திரு P.குருநாதன் தலைமையில் கோட்டச் செயலர் திரு S.கணேசன் அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். திரு A.முத்துசெல்வம், பொருளாளர் அவர்கள் ஈராண்டு வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்தார்.


தமிழ் மாநிலச் செயலர் திரு R. முரளி அவர்கள் துவக்க உரை வழங்கினார். 


இம்மாநாட்டில் 


M. சுரேஷ் கண்ணன் - தலைவர்


P. குருநாதன் - செயலாளர்


A. முத்துசெல்வம் - பொருளாளர்


ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.





Sunday, 24 November 2024

FNPO R3 RMS "CB" கோட்டத்தின் 34 ஆவது கோட்ட மாநாடு

 *FNPO R3 RMS "CB" கோட்டத்தின் 34 ஆவது  கோட்ட மாநாடு* 23-11-2024 & 24-11-2024 ஆகிய தேதிகளில் திரு S. சிவக்குமார் கோட்டத் தலைவர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 


தமிழ் மாநிலச் செயலர் திரு R. முரளி அவர்கள் முன்னிலை வகித்தார். கோட்டத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகள், சங்க பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, கோட்டச்செயலர் திரு K. சுதர்சன் அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். திரு N. அருண் விக்னேஷ், பொருளாளர் அவர்கள் ஈராண்டு வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்தார்.

 திரு பொன் குமார், முன்னாள் தமிழ் மாநிலச் செயலர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தும், திரு.K. ராஜாமணி , முன்னாள் மாநிலத் தலைவர் அவர்கள் திருப்பூர் கிளையின் அறிவிப்பு பலகையும் திறந்து வைத்தனர். அகில இந்திய உதவிச் செயலர் K. ஹேமந்த் குமார், Federal council member திரு. கணேஷ் ராம்,மாநில தலைவர் திரு. சிவகுமார், மாநில பொருளாளர் திரு. ரவிச்சந்திரன், திரு. செந்தில்குமார், மாநில உதவி செயலர் , சென்னை அஞ்சலக பிரிப்பக  கோட்டச் செயலர் திரு. கௌதம்  மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


 

*ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல்*


*2024-2026*


*1. President*: Shri. S.Sivakumar, SRO Salem


*2. Vice President 1*: Shri. V. Senthilkumar, HRO Coimbatore


    *Vice President 2*: Shri. M. Rajkumar, SRO, Tirupur


    *Vice President 3*: Smt. Shanthi Roselin Mary, SRO Tirupur


*3. Divisional Secretary:* Shri. M. Muralidharan, HRO, Coimbatore


*4. Finance Secretary:* Shri. N. Arun Vignesh, O/o The SRM, RMS CB Dn


*5. Asst DVL Secretary:* 

1. Shri. K. Sudharsan, SRO Erode

2. Shri. V. Yuvaraj, HRO Coimbatore

3. Shri. R. Sathyaraj, SRO Salem

4. Shri. P. Praveenkumar, SRO Tirupur 

5. Shri. M. Arulalan, SRO Dharmapuri


*6. Organising Secretary* 

1. Smt. N. Thilagavathi, HRO Coimbatore 

2. Shri. G. Balaji, SRO Salem

3. Shri. S. Boopathi, SRO Erode

4. Smt. P. Banupriya, SRO Tirupur


*7. Auditor:* Shri. R. Veereswaran, SRO Tirupur


*Branch Secretaries:*


CBE: Smt. K. Brindha

TUP: Shri. P. Prakash

ERD: Smt. P. Bharathi

SLM: Shri. B. Logenchan.

DPI: Shri. A. Vijayakumar

Ooty: Smt. Sabira



புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்











 












Wednesday, 22 May 2024

சென்னை அஞ்சல் பிரிப்பக 39வது கோட்ட மாநாடு

 தோழர்களே!

தோழியர்களே!


நமது FNPO R/3 இன் 39வது சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட மாநாடு நக்கீரர் அரங்கம், எழும்பூரில் 22/05/2024 அன்று நடைபெற்றது.










இந்த மாநாட்டை சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட தலைவர் திரு.M. கணேசன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார் , கோட்ட செயலாளர் திரு. செ.கெளதம் அவர்கள் ஈரண்டு செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார், கோட்ட  பொருளாளர் திரு S. பார்த்தசாரதி  அவர்கள் ஈராண்டு வரவு மற்றும் செலவு கணக்கை வழங்கினார்.

முன்னாள் சம்மேளன பொது செயலாளர் திரு. D.தியாகராஜன் அவர்கள், முன்னாள் மாநில செயலாளர் திரு. P.Kumar அவர்கள்,

மாநில செயலாளர் திரு. R.Murali அவர்கள், மாநில பொறுப்பாளர்கள் திரு. R. ரவிச்சந்திரன் , K. ஹேமந்த குமார், T.S. சங்கர்பாபு மற்றும்  S. பார்த்தசாரதி அவர்கள்,

RMS CB கோட்ட செயலாளர் திரு. சுதர்சன் அவர்கள், APSO சென்னை கோட்ட செயலாளர் திரு. திருநாவுக்கரசு அவர்கள், RMS M கோட்ட செயலாளர் திரு. கோவிந்தராஜ் கோகுல் அவர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை வழங்கினர்.

இம்மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  நிர்வாகிக‌ள் 

கோட்ட தலைவர்: P. ராஜசேகர் 

கோட்ட செயலர்: செ.கெளதம்

கோட்ட பொருளாளர்: K. ஹேமந்த குமார் 

தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

Sunday, 26 June 2022

RMS M கோட்டத்தின் 36வது கோட்ட மாநாடு

 RMS M கோட்டத்தின் 36வது கோட்ட மாநாடு 

26.06.22 இன்று RMS 'M' கோட்டத்தின் 36வது கோட்ட மாநாடு  பூங்கா நகர் அஞ்சல் பிரிப்பகத்தில் நடந்தது. 


கோட்ட தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் மாநில செயலர் திரு P.குமார் அவர்கள், FNPO R4 சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் திரு. நூர் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.


மாநில செயலாளர் R. முரளி கலந்து கொண்டு    கோட்ட சங்கம் செயல்பாடுகள் குறித்து பேசினார்  மற்றும் Deputy General Secretary R.பாலகிருஷ்ணா ,மாநில உதவி செயலர் திரு K. ஹேமந்த குமார் ,  கோட்ட செயலாளர்  சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்டம் S. கௌதம் மற்றும் சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட தலைவர்  M. கணேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.


கோட்ட மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் 


தலைவர் : R. கார்த்திகேயன் 

செயலாளர் : ப. சிவசங்கர நாராயணன்.

பொருளாளர்: G.சுரேஷ்.

 

புதிதாக 2022-2024  தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.