26.11.23 அன்று FNPO R4 மாநில செயலர் திரு S.R. சடகோபன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா HRO பகுதியில் நடைபெற்றது.
முன்னாள் FNPO சம்மேளன பொது செயலாளர் திரு D.தியாகராஜன், முன்னாள் மாநில செயலர் திரு P. குமார், முன்னாள் R4 பொது செயலாளர் திரு நூர் அகமது மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள FNPO R4 மாநில செயலர் திரு செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
நமது FNPO R3 மாநில மற்றும் கோட்ட சங்கங்களின் சார்பாக மாநில செயலர் R. முரளி, மாநில உதவி செயலர் K. ஹேமந்த குமார், சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட செயலர் செ. கௌதம் மற்றும் RMS M கோட்ட. தலைவர் S. G. உமாசங்கர், ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.