Tuesday, 14 March 2023
Thursday, 19 January 2023
Friday, 6 January 2023
Thursday, 5 January 2023
Friday, 23 December 2022
Monday, 21 November 2022
RMS T கோட்டத்தின் 31 வது கோட்ட மாநாடு
தோழர்களே! தோழியர்களே!
RMS T கோட்டத்தின் 31 வது கோட்ட மாநாடு 19.11.22 மற்றும் 20.11.22 அன்று திருச்சி அருண் ஹோட்டலில் முன்னாள் T கோட்ட செயலாளரும், முன்னாள் மண்டல செயலாளருமான திரு N.ரங்கராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் திருச்சி மாநகர மேயர் திரு மு.அன்பழகன் அவர்களும், மாநில செயலர் திரு R. முரளி அவர்களும், மத்திய மண்டல செயலாளர் திரு P. பாலசுப்ரமணியம்அவர்களும் சென்னை பிரிப்பக கோட்ட செயலாளர் திரு S. கௌதம் அவர்களும், RMS MA கோட்ட செயலாளர் திரு.L. கண்ணன் அவர்களும், APSO கோட்ட செயலாளர் திரு S.சயத் அலி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
2022-2024 ஆண்டுக்கான பொறுப்பாளர்கள்:
தலைவர்: K. சந்திரமோகன்
செயலாளர்: S.ரமேஷ் குமார்
பொருளாளர்: K. காதர் இப்ராஹிம்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.




















_0.jpg)
_1.jpg)





