Wednesday, 20 March 2024
Wednesday, 13 March 2024
Tuesday, 12 March 2024
Monday, 4 March 2024
Thursday, 25 January 2024
RMS MA DIVISION 34 th Divisional Conference
நமது FNPO R/3 இன் 34வது RMS MA கோட்ட மாநாடு மதுரையில் 25/01/2024 அன்று நடைபெற்றது
இந்த மாநாட்டை RMS MA கோட்ட தலைவர் திரு.B.Senthil Kumar அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார் , கோட்ட செயலாளர் திரு. L.Kannan அவர்கள் ஈரண்டு செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார், கோட்ட தணிக்கையாளர் திரு M.Siva Prabhakaran அவர்கள் ஈராண்டு வரவு மற்றும் செலவு கணக்கை வழங்கினார்.
இந்த மாநாட்டில் அகில இந்திய இணைப் பொது செயலாளர் திரு. R.BalaKrishna அவர்கள்,
முன்னாள் மாநில செயலாளர் திரு. P.Kumar அவர்கள்,
மாநில செயலாளர் திரு. R.Murali அவர்கள்,
துணை மாநில செயலாளர் திரு.K. Hemanta Kumar அவர்கள்,
RMS CB கோட்ட செயலாளர் திரு. K.Sudarshan அவர்கள்,
FNPO P/4 Madurai கோட்ட செயலாளர் திரு. Arumugam அவர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை வழங்கினர்.
இம்மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்
கோட்ட தலைவர்: B. செந்தில் குமார்
கோட்ட செயலர்: L.கண்ணன்
கோட்ட பொருளாளர்: M.சிவபிராபாகரன்
தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
Monday, 1 January 2024
Thursday, 28 December 2023
Sunday, 24 December 2023
Tuesday, 12 December 2023
Thursday, 7 December 2023
Friday, 1 December 2023
Sunday, 26 November 2023
26.11.23 அன்று FNPO R4 மாநில செயலர் திரு S.R. சடகோபன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா
26.11.23 அன்று FNPO R4 மாநில செயலர் திரு S.R. சடகோபன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா HRO பகுதியில் நடைபெற்றது.
முன்னாள் FNPO சம்மேளன பொது செயலாளர் திரு D.தியாகராஜன், முன்னாள் மாநில செயலர் திரு P. குமார், முன்னாள் R4 பொது செயலாளர் திரு நூர் அகமது மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள FNPO R4 மாநில செயலர் திரு செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
நமது FNPO R3 மாநில மற்றும் கோட்ட சங்கங்களின் சார்பாக மாநில செயலர் R. முரளி, மாநில உதவி செயலர் K. ஹேமந்த குமார், சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட செயலர் செ. கௌதம் மற்றும் RMS M கோட்ட. தலைவர் S. G. உமாசங்கர், ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
























.jpeg)

.jpeg)

.jpeg)








.jpeg)
_page-0001.jpg)
_page-0002.jpg)
_page-0003.jpg)




_page-0001.jpg)
_page-0002.jpg)
_page-0003.jpg)









