Saturday, 21 October 2017

FNPO சம்மேளன அறைகூவல் 24/10/2017 உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்.


மத்திய அரசு GDS committeeயின் பரிந்துரையை அமல் படுத்துவதை காலதாமதம் செய்வதை கண்டித்தும், Nationalised வங்கிகள் மற்றும் ICICI, HDFC, AXIS ஆகிய தனியார் வங்கிகளுக்கு சிறு சேமிப்பு (Small Savings Schemes)கணக்குகளை ஏற்படுத்துவதை கண்டித்தும், சம்மேளன அறைகூவல்படி வருகிற 24/10/2017 அனைத்து கோட்ட அலுவலகத்தில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கோட்டச் செயலர்களை மாநிலச் சங்கம் வலியுறுத்துகிறது.

பொ.குமார்
மாநில செயலர்

குறிப்புFNPO சார்பில் சென்னை செயிண்ட் தாமஸ் தபால் அலுவலகத்தில் (S.t Thomas Mount, H.O ,600016). 24/10/2017 மாலை 04:00 மணியளவில் சம்மேளன மாபொது செயலாளர் தோழர் தே. தியாகராஜன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அனைவரும் வாரீர்! வாரீர்!


0 comments:

Post a Comment