FNPO R3 APSO கோட்டத்தின் 34 ஆவது கோட்ட மாநாடு 19.09.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது.
விமான அஞ்சல் பிரிப்பக கொட்ட தலைவர் திரு A.சாலிவாகன் தலைமையில் கோட்டச்செயலர் திரு .J. ராகவேந்திரன் அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். திரு S.ராகவேந்திரன், பொருளாளர் அவர்கள் ஈராண்டு வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்தார்.
தமிழ் மாநிலச் செயலர் திரு R. முரளி அவர்கள் துவக்க உரை வழங்கினார். முன்னாள் மாபொதுசெயலாளர் திரு D.தியாகராஜன் முன்னாள் மாநில சிலர் திரு P.குமார், அகில இந்திய உதவிச் செயலர் K. ஹேமந்த் குமார், மாநில பொருளாளர் திரு. R.ரவிச்சந்திரன், Federal council member திரு. C.விஜய், சென்னை பிரிப்பக கோட்டத் தலைவர் திரு P . ராஜசேகர், சென்னை பிரிப்பக கோட்டச் செயலர் திரு. செ.கௌதம் மற்றும் முன்னாள், இந்நாள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
0 comments:
Post a Comment