Wednesday, 5 August 2026

சென்னை பிரிப்பக கோட்டத்தின் 40 ஆவது கோட்ட மாநாடு 05.08.2026













FNPO R3 RMS சென்னை பிரிப்பக  கோட்டத்தின் 40 ஆவது  கோட்ட மாநாடு 05.08.2026 அன்று  பெரியமேடு, சென்னையில்   கோட்ட தலைவர் திரு P ராஜசேகர் தலைமையில் சிறப்பாக நடைபெ‌ற்றது.

தமிழ் மாநிலச் செயலர் திரு R. முரளி அவர்கள் துவக்க உரை வழங்கினார் , 

முன்னாள் மாநில செயலாளர் திரு பொன்.குமார், முன்னாள் FNPO R4 பொது செயலாளர் திரு நூர் அஹமத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

இம்மாநாட்டில் 

P. ராஜசேகர்.- தலைவர்

K. ஹேமந்த குமார்- செயலாளர்

 K. பாலாஜி- பொருளாளர்

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.