Tuesday, 4 January 2022
Monday, 3 January 2022
Saturday, 1 January 2022
Friday, 31 December 2021
Thursday, 30 December 2021
Wednesday, 29 December 2021
Tuesday, 28 December 2021
Monday, 27 December 2021
Saturday, 25 December 2021
Thursday, 23 December 2021
Tuesday, 21 December 2021
Monday, 20 December 2021
Saturday, 18 December 2021
Friday, 30 July 2021
Thursday, 22 April 2021
Sunday, 18 April 2021
சென்னை விமான அஞ்சல் பிரிப்பக கோட்டத்தின் 32வது R3 & R4 இனைந்த கோட்ட மாநாடு இன்று (18 .04.2021) சிரபாக நடைபெற்றது.
20:26:00
1 comment
மாநாட்டை தலைமை ஏற்று நடத்திய கோட்ட தலைவர் திரு.T.J. Harikrishnan மற்றும் மாநாட்டை வாழ்துறை வழங்கிய முன்னாள் மாநில செயலாளர் R3 திரு. பொன். குமார், மாநில செயலாளர் R3 திரு. R. முரளி , மாநில செயலாளர் R4 திரு. S. R. சடகோபன், ACS R3 திரு. R. பாலகிருஷ்ணா, Vice President R3 திரு. S. பார்த்தசாரதி, ACS R3 திரு. K. ஹேமந்தகுமார், ACS R3 திரு. S. G. உமாசங்கர், ACS R4 திரு. P. செல்வகுமார் , M கோட்ட செயலாளர் R4 திரு. T.S.N.பிரசாத், FGN. Post R4 திரு.K. கதிர்வேல் மற்றும் இந்த மாநாட்டை சிரபாக ஏற்பாடு செய்த கோட்ட செயலாளர்கள் R3 திரு.R. ரவிச்சந்திரன், R4 திரு. A. L. B. சந்தானசாமி அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்
President திரு.R. ரவிச்சந்திரன் ,
Divisional Secretary திரு. C.ஏழுமலை,
Divisional Treasurer திரு. Syed Ali ,
மற்றும் அனைத்து புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Saturday, 17 April 2021
கண்ணீர் அஞ்சலி
20:19:00
No comments
கலங்கரை விளக்கம் ஆசிரியர் உயர்திரு. மாலிக் அவர்கள் இன்று 14.04.2021 இயற்கை எய்தினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு FNPO R3 சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
Monday, 12 April 2021
கண்ணீர் அஞ்சலி
20:59:00
No comments
ஒய்வு பெற்ற மூத்த தோழர் திரு.
B. Gopalakrishnan, முன்னாள் மாநில துணை செயலாளர் இன்று (11/04/2021) மதியம் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
Friday, 2 August 2019
சிறப்புச் செய்தி.
20:29:00
No comments
2019 - ஜூன் , ஜூலை ஆகிய மாதங்களில் தபால் துறையில் ஒய்வு பெற்ற SC/ST/OBC ஊழியர்களின் Community verification ஐ காரணம் காட்டி , ஓய்வு பெறும் மாதத்தில் verification அனுப்பி , verification முடிந்தால்தான் Pension உள்ளிட்ட commutation , DCRG தர முடியும் என்று கூறி Audit -லிருந்து வந்த உத்தரவை சுட்டிக் காட்டி , இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைமுறையில்லாததை , தமிழகத்தில் மட்டும் புகுத்தி SC/ST/OBC ஊழியர்களின் ஒய்வு benefit ஐ நிறுத்தி வைத்து ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது நிர்வாகம்.
இதனை எதிர்த்து , நமது FNPO R/3 மாநிலச் சங்கம் , தமிழக CPMG அவர்களுக்கு உடனடியாக 25.7.2019 அன்று , கடிதம் கொடுத்து விவாதிக்கப்பட்டது.
நம் மாநிலச் சங்கத்தின் கடிதத்தினை தொடர்ந்து , NUR 'C' அகில இந்திய தலைவர் N.K.தியாகி , அவர்கள் அகில இந்திய மட்டத்தில் 29.7.19 அன்று கடிதம் கொடுத்தார்.
FNPO சம்மேளன பொதுச் செயலர் திரு.T.N. ரகாத்தே . அவர்களும்
Minister of Communication மாண்புமிகு Sanjay Dhotre ., அவர்களை Akola -வில் சந்தித்து ,இது சம்பந்தமாக பேசியுள்ளார்.
ஏனைய தொழிற்சங்கங்கள் , SC/ST நலச் சங்கங்களின் சார்பிலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இதன் விளைவாக , 1.8.2019 அன்று , அகில இந்திய நிர்வாகத்தின் சார்பில் உடனடியாக தமிழக CPMG அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் , இலாகாவில் ஒய்வு பெற்ற / பெற இருக்கின்ற SC/ST/OBC ஊழியர்களின் verification என்பது வேறு.
Verification ஐ காரணம் காட்டி , எந்த ஒரு Pension உள்ளிட்ட எந்த ஒரு benefit ஐயும் நிறுத்தக் கூடாது என்று
தமிழக CPMG அவர்களிடமிருந்து உத்தரவு வெளியாகி உள்ளது என்பதை
மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ் உத்தரவு வெளி வர பாடுபட்ட அனைவருக்கும் நன்றி ! நன்றி !
பொன் .குமார் .,
மாநிலச் செயலர்,
NUR 'C'.
Subscribe to:
Posts (Atom)




















