தோழர்களே!
தோழியர்களே!
நமது FNPO R/3 இன் 39வது சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட மாநாடு நக்கீரர் அரங்கம், எழும்பூரில் 22/05/2024 அன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டை சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட தலைவர் திரு.M. கணேசன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார் , கோட்ட செயலாளர் திரு. செ.கெளதம் அவர்கள் ஈரண்டு செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார், கோட்ட பொருளாளர் திரு S. பார்த்தசாரதி அவர்கள் ஈராண்டு வரவு மற்றும் செலவு கணக்கை வழங்கினார்.
முன்னாள் சம்மேளன பொது செயலாளர் திரு. D.தியாகராஜன் அவர்கள், முன்னாள் மாநில செயலாளர் திரு. P.Kumar அவர்கள்,
மாநில செயலாளர் திரு. R.Murali அவர்கள், மாநில பொறுப்பாளர்கள் திரு. R. ரவிச்சந்திரன் , K. ஹேமந்த குமார், T.S. சங்கர்பாபு மற்றும் S. பார்த்தசாரதி அவர்கள்,
RMS CB கோட்ட செயலாளர் திரு. சுதர்சன் அவர்கள், APSO சென்னை கோட்ட செயலாளர் திரு. திருநாவுக்கரசு அவர்கள், RMS M கோட்ட செயலாளர் திரு. கோவிந்தராஜ் கோகுல் அவர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை வழங்கினர்.
இம்மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்
கோட்ட தலைவர்: P. ராஜசேகர்
கோட்ட செயலர்: செ.கெளதம்
கோட்ட பொருளாளர்: K. ஹேமந்த குமார்
தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.










































.jpeg)

.jpeg)

.jpeg)













