Tuesday, 26 September 2023
Thursday, 14 September 2023
Sunday, 10 September 2023
Friday, 1 September 2023
Circle Excellence award for the year 2022-2023
Dear friends.
On behalf of NUR-C Tamilnadu Circle we would like to congratulate the individuals and the Divisions who has been awarded on Circle excellence award for the year 2022-2023.
Friday, 25 August 2023
Tuesday, 8 August 2023
Monday, 7 August 2023
Saturday, 22 July 2023
UNI ILC YOUTH & WOMEN SEMINAR
தோழர்களே!தோழியர்களே!
நமது RMS CB கோட்ட பொருளாளர் திரு அருண் விக்னேஷ் அவர்கள் நாக்பூர், மகாராஷ்டிராவில் நடைபெறும் UNI ILC Women and Youth Capacity Building Program இல் நமது சம்மேளனதின் சார்பாக கலந்துகொண்டுள்ளார்.
இதில் கலந்துகொள்ள நமது மாநிலத்திற்கு வாய்ப்பளித்த Secretary General திரு சிவாஜி வாசி ரெட்டி அவர்களுக்கும், general secretary திரு N.K. தியாகி அவர்களுக்கும் நன்றிகளையும், அருண் விக்னேஷ் அவர்களுக்கு வாழ்த்துகளையும் மாநில சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
Monday, 17 July 2023
APSO சென்னை கோட்டத்தின் 33 வது கோட்ட மாநாடு 17.07.23
தோழர்களே!
தோழியர்களே!
APSO சென்னை கோட்டத்தின் 33 வது கோட்ட மாநாடு 17.07.23 அன்று APSO சென்னை வளாகத்தில் APSO சென்னை கோட்ட தலைவர் திரு L. சம்பத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் முன்னாள் FNPO சம்மேளன பொதுச்செயலாளர் திரு. தே. தியாகராஜன் அவர்களும், முன்னாள் FNPO R3 மாநில செயலர் திரு. பொன் குமார் அவர்களும், முன்னாள் FNPO R4 நூர் அஹமத் அவர்களும், FNPO R3 துணை பொது செயலர் திரு R. பாலகிருஷ்ணா அவர்களும், FNPO R3 மாநில செயலர் திரு R. முரளி அவர்களும், FNPO R4 மாநில செயலர் திரு S.R. சடகோபன் அவர்களும், FNPO R3 மாநில பொருளாளர் திரு R. ரவிச்சந்திரன் அவர்களும், FNPO R3 மாநில துணை தலைவர் திரு S. பார்த்தசாரதி அவர்களும், FNPO R3 மாநில உதவி செயலர் திரு K. ஹேமந்த குமார் அவர்களும், சென்னை பிரிப்பக கோட்ட செயலாளர் திரு செ. கௌதம் அவர்களும், RMS M கோட்ட செயலாளர் திரு.T. கோவிந்தராஜு கோகுல் அவர்களும், வாழ்த்துரை வழங்கினார்கள்.
2023-2025 ஆண்டுக்கான பொறுப்பாளர்கள்:
தலைவர்: L. சம்பத்குமார்
செயலாளர்: N. திருநாவுக்கரசு
பொருளாளர்: S.ராகவேந்திரன்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Tuesday, 27 June 2023
Friday, 23 June 2023
NURC TAMILNADU CIRCLE VIRTUAL MEETING 23.06.2023
Dear collegues,
Today (23.06.2023)
we had an emergency virtual meeting with circle office bearers and divisional secretaries regarding the merger of SA with PA (PO). Under the presidentship of Circle President Shri.V.M. Sivakumar ,our Secretary General Shri.Sivaji Vasi Reddy and General secretary Shri N.K.Tyagi attended the meeting and shared their views.
All divisional secretaries ,circle office bearers and members shared their views on this issue and it has been decided unanimously to oppose the merger at any cost and a letter from NUR 'C' will be given to the CPMG about the decision of opposing the merger.
R.Murali,
Circle Secretary,
NUR 'C'.
Tamilnadu Circle.
23.06.2023

.jpeg)

.jpeg)











































.jpeg)


.jpeg)








