Thursday, 8 December 2016

JAO/IPO/Acct. பரீட்சைகளுக்கு பயிற்சி வகுப்புகள்



JAO பதவிகள் அதிக அளவில் நிரப்பப்பட உள்ளது. அதற்காக பயிற்சி வகுப்புகளை நடத்திட "தபால் துறை பதவி உயர்வு பரீட்சைகள் பயிற்சி மையம் , சென்னை - 600 002", சார்பில் , SRM, சென்னை சார்ட்டிங் டிவிசன் அலுவலக மேடையில் 11.12.2016 முதல் , ஞாயிறு தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 17.30 மணி வரை நடைபெற உள்ளன. இதில் IPO/Acct. பரீட்சை எழுத விரும்புவோர் சேரலாம். பயிற்சிக் கட்டணம் எதுவும் இல்லை.
 
பயிற்சிகளை நடத்துபவர். திரு. G.மனோகரன், Senior Accounts Officer, O/o Chief PMG, சென்னை - 600 002, இப்பயிற்சியில் சேர  விரும்புபவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளவும் :
 
திரு R.முரளி, FNPO,இளைஞர் பிரிவு செயலர்,
E-Mail: atmurali2010@gmail.com / Mob:9994018434

அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


0 comments:

Post a Comment