Friday, 16 December 2016

FNPO மாநில இணைப்புக்குழு சார்பில் Circle Office முன் தர்ணா போராட்டம் -16.12.2016

FNPO தமிழக இணைப்புக்குழு சார்பில் FNPO Affiliated மத்திய சங்கங்களின் சார்பில் 16.12.2016 (வெள்ளிக்கிழமை) மாலை 4.00 முதல் 5.00 மணிவரை தமிழக CPMG  அலுவலகம்  (சென்னை -2 ) முன்பு 7-வது சம்பளக் கமிஷன் விடுபட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெறும்.

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்
.

0 comments:

Post a Comment