Saturday, 1 April 2017

பணி விடை பாராட்டு விழா

சென்னை அஞ்சல்பிரிப்பக கோட்டத்தின் தலைவர் திரு. M.B.Saravanan அவர்களின் பணி விடை பாராட்டு விழா நமது சம்மேளனம் பொதுச்செயலாளர் திரு. தே.தியாகராஜன் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநில செயலாளர் திரு.P. குமார், C/S ,R/3 மற்றும் திரு.S.ஸ்ரீதரன், C/S, R/4  ,H/Q Secretary திரு.S.Noor Ahammed, கோட்ட  செயலாளர்கள் திரு.S.Selvakumar, R/3, திரு.S.R.Sadagopan, R/4,திரு.T.Nandakumar,திரு.T.M.Boopathy,திரு.P.Kokilavanan, திரு.R.Murali , youth wing, மற்றும் நல சங்கநிர்வாகிகள், தொழிற் சங்க தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.








0 comments:

Post a Comment