Sunday, 30 April 2017

PO & RMS Accountant தேர்வில் Seniority :

       Accountant posting-ல் CPMG நிர்வாகம் Date of passing தான் Seniority என்ற உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து  20.04.2017 அன்று CPMG-யுடன்  நடைபெற்ற Four monthly meeting-ல், நமது மாநில சங்கம் CPMG அவர்களிடம் வலியுறுத்தி, Accountant Exam-ல் தேர்ச்சி பெற்றாலும் PA/SA Cadre-இல் அவர்களது Date of appointment மட்டும் தான் Seniority என்ற DG உத்தரவை எடுத்து வைத்ததன் அடிப்படையில் 28.04.2017 அன்று மாநில நிர்வாகம் ஏற்கனவே போட்ட உத்தரவை மாற்றி Corrigendum வெளியிட்டுள்ளது.


0 comments:

Post a Comment