Thursday, 6 July 2017

மத்திய அரசின் அநீதியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்:


மத்திய அரசால்  நியமிக்கப்பட்ட Allowance Committeeயின்  அறிக்கையை  இருட்டிலே அடைத்துவிட்டு  , 7வது ஊதிய  குழு  பரிந்துரைத்த    HRA ,Committee என்கிற காலம் கடத்தும் யுக்தியை கையாண்டு, 12 மாதங்கள் கடந்த பின்பும், அதில் எந்தவித மாற்றமும் செய்யாமல், அறிவித்ததை கண்டித்து சென்னையில் அஞ்சல், RMS மற்றும் MMS ஊழியர்களின் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம். 

நாள் 10.07.2017இடம்:  St.Thomas mount தலைமை அஞ்சலகம். நேரம்மாலை 04:00 மணியளவில்
சிறப்புரை 

தோழர் திரு.D. தியாகராஜன்.
       சம்மேளன பொது செயலாளர்

FNPO அனைத்து மாநில செயலர்களும் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.


தமிழக முழுவதும் உள்ள கோட்டச் சங்கங்களின் செயலர்கள் அந்தந்த கோட்ட அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும்.

அன்புடன் 

பொ.குமார்
மாநில செயலர்.


0 comments:

Post a Comment