Saturday, 1 July 2017

FNPO சம்மேளன அறைகூவல் - (10.07.2017) கோட்ட அலுவலகம் முன் தர்ணா :


மத்திய அரசு (BJP) 18 மாதங்கள் கடந்ததற்கு பின்னால் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது. கேபினெட் மினிஸ்டர் கொடுத்த வாக்குறிதியைக் கூட நிறைவேற்றல் குறைந்த பட்ச ஊதியத்தை மாற்றுவது, Fitment formula ஆகியவற்றை செயல்படுத்தாமல் 1.07.2017 முதல் அலவன்ஸ் அமுல்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து FNPO சம்மேளனஅறைகூவலின்படி அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பு 10.07.2017 உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தை நடத்தி நமது கண்டனத்தை தெரிவிக்கும்படி கோட்ட செயலர்களை தமிழ் மாநிலச் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

அன்புடன்

பொ.குமார்
மாநில செயலர்.


0 comments:

Post a Comment