FNPO FNPO FNPO
2019 ஜனவரி 8,9 ஆகிய தேதிகளில் தொழிலாளர் வர்க்கத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நாடு தழுவிய மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் உணர்வு பூர்வமாக தங்களை ஈடுபடுத்தி மிகப்பெரிய வெற்றியினை பெற்றுத் தந்த தோழர், தோழியர் அனைவருக்கும் நன்றி. அரும்பாடுபட்ட அகில இந்திய, மாநில,மண்டல நிர்வாகிகள், கோட்ட, கிளைச்செயலாளர்கள் அனைவருக்கும் தமிழ் மாநிலச் சங்கம் சிரம் தாழ்ந்த நன்றியினை உரித்தாக்குகிறது
தோழமையுடன்,
பொன்.குமார்
தமிழ் மாநிலம்
0 comments:
Post a Comment