தோழர்களே!
தோழியர்களே!
29.06.22 அன்று APSO கோட்ட செயலாளர் திரு C. ஏழுமலை, LSG SUPERVISOR, LM/2 , C.G.பாலாஜி ரங்கநாதன், SA,LM/2 அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் கோட்ட செயற்குழு கூட்டம் திரு. L. சம்பத்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செயற்குழுவில்:
தலைவர் : திரு. L. S
செயலாளர் :திரு. S. சையத் அலி
பொருளார் : திரு.S. ராகவேந்திரன்
மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பாராட்டு விழாவில் :
நமது முன்னாள் மாநில செயலர் திரு P. குமார் அவர்கள், மாநில செயலர் திரு R. முரளி அவர்கள், அகில இந்திய துணை பொது செயலாளர் திரு. பாலகிருஷ்ணா , மாநில பொருளாளர் திரு. R. ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் திரு T.S. சங்கர் பாபு அவர்கள், மாநில உதவி செயலர் திரு K. ஹேமந்த குமார் அவர்கள், சென்னை கோட்ட துணை தலைவர்கள் திரு T.J. ஹரிகிருஷ்ணன், திரு P.ராஜசேகர் அவர்கள், சென்னை கோட்ட உதவி செயலர்கள் திரு M. கணேஷ் குமார், திரு. M. யேசுபாதம் அவர்கள் மற்றும் கோட்ட செயலாளர் திரு. செ. கௌதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .
0 comments:
Post a Comment