இன்று 27.11.2024 RMS JCA சார்பாக உணவு இடைவேளை ஆர்பாட்டம் தமிழக CPMG அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இதில் திரு R. முரளி, FNPO R3 மாநில செயலாளர்,
திரு. K.இளங்கோவன், NFPE R3 மாநில செயலாளர்,
திரு G. கோபால ராம கிருஷ்ணன் FNPO R4 மாநில செயலாளர், திரு. M. முருகன் NFPE R4 மாநில செயலாளர், திரு P.சுகுமார் FNPO P4 மாநில செயலாளர், திரு. K. ஹேமந்த குமார், AGS, FNPO R3, திரு R. ரவிச்சந்திரன், FNPO R3 மாநில பொருளாளர், மாநில மற்றும் கோட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
Register, Speed merger யினை எதிர்த்து கோஷங்களும், அதனால் ஏற்படும் ஆபத்துகளும் எடுத்துரைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக 03.12.24 அன்று CPMG அலுவலகத்திற்கு முன்பாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
0 comments:
Post a Comment