Sunday, 24 November 2024

FNPO R3 RMS "CB" கோட்டத்தின் 34 ஆவது கோட்ட மாநாடு

 *FNPO R3 RMS "CB" கோட்டத்தின் 34 ஆவது  கோட்ட மாநாடு* 23-11-2024 & 24-11-2024 ஆகிய தேதிகளில் திரு S. சிவக்குமார் கோட்டத் தலைவர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 


தமிழ் மாநிலச் செயலர் திரு R. முரளி அவர்கள் முன்னிலை வகித்தார். கோட்டத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகள், சங்க பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, கோட்டச்செயலர் திரு K. சுதர்சன் அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். திரு N. அருண் விக்னேஷ், பொருளாளர் அவர்கள் ஈராண்டு வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்தார்.

 திரு பொன் குமார், முன்னாள் தமிழ் மாநிலச் செயலர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தும், திரு.K. ராஜாமணி , முன்னாள் மாநிலத் தலைவர் அவர்கள் திருப்பூர் கிளையின் அறிவிப்பு பலகையும் திறந்து வைத்தனர். அகில இந்திய உதவிச் செயலர் K. ஹேமந்த் குமார், Federal council member திரு. கணேஷ் ராம்,மாநில தலைவர் திரு. சிவகுமார், மாநில பொருளாளர் திரு. ரவிச்சந்திரன், திரு. செந்தில்குமார், மாநில உதவி செயலர் , சென்னை அஞ்சலக பிரிப்பக  கோட்டச் செயலர் திரு. கௌதம்  மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


 

*ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல்*


*2024-2026*


*1. President*: Shri. S.Sivakumar, SRO Salem


*2. Vice President 1*: Shri. V. Senthilkumar, HRO Coimbatore


    *Vice President 2*: Shri. M. Rajkumar, SRO, Tirupur


    *Vice President 3*: Smt. Shanthi Roselin Mary, SRO Tirupur


*3. Divisional Secretary:* Shri. M. Muralidharan, HRO, Coimbatore


*4. Finance Secretary:* Shri. N. Arun Vignesh, O/o The SRM, RMS CB Dn


*5. Asst DVL Secretary:* 

1. Shri. K. Sudharsan, SRO Erode

2. Shri. V. Yuvaraj, HRO Coimbatore

3. Shri. R. Sathyaraj, SRO Salem

4. Shri. P. Praveenkumar, SRO Tirupur 

5. Shri. M. Arulalan, SRO Dharmapuri


*6. Organising Secretary* 

1. Smt. N. Thilagavathi, HRO Coimbatore 

2. Shri. G. Balaji, SRO Salem

3. Shri. S. Boopathi, SRO Erode

4. Smt. P. Banupriya, SRO Tirupur


*7. Auditor:* Shri. R. Veereswaran, SRO Tirupur


*Branch Secretaries:*


CBE: Smt. K. Brindha

TUP: Shri. P. Prakash

ERD: Smt. P. Bharathi

SLM: Shri. B. Logenchan.

DPI: Shri. A. Vijayakumar

Ooty: Smt. Sabira



புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்











 












0 comments:

Post a Comment