Friday, 16 September 2022
Monday, 12 September 2022
RMS CB கோட்டத்தின் 33வது கோட்ட மாநாடு
தோழர்களே! தோழியர்களே!
11.09.22 அன்று RMS CB கோட்டத்தின் 33வது கோட்ட மாநாடு மற்றும் நமது சங்கத்தின் ஈரோடு கிளை செயலாளர் திரு. S. அர்ஜூனன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா Erode Sortingல் கோட்ட தலைவர் திரு. S.சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் 2022-2024 ஆண்டுகளுக்கான
தலைவராக: திரு. S. சிவகுமார்.
செயலாளராக: திரு. V. செந்தில் குமார்.
பொருளாராக: திரு.N. அருண் விக்னேஷ்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநாடு மற்றும் பாராட்டு விழாவில் :
நமது முன்னாள் மாநில செயலர் திரு P. குமார் அவர்கள், மாநில செயலர், திரு R. முரளி அவர்கள், மாநில தலைவர் திரு. V. M.சிவகுமார் அவர்கள், மாநில உதவி செயலர் திரு K. ஹேமந்த குமார் அவர்கள், Federal council உறுப்பினர்கள் திரு.K.கனேஷ்ராம் மற்றும் திரு P.ராஜசேகர் அவர்கள், மத்திய மண்டல செயலாளர் திரு. P. பாலசுப்பிரமணியன் அவர்கள், முன்னாள் மத்திய மண்டல செயலாளர் மற்றும் முன்னாள் RMS T கோட்டத்தின் செயலாளர் திரு.N.ரங்கராஜன் அவர்கள் , மற்றும் சென்னை அஞ்சல் பிரிப்பககோட்டச் செயலாளர் திரு. செ. கௌதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .
Saturday, 10 September 2022
Wednesday, 17 August 2022
Thursday, 4 August 2022
Tuesday, 19 July 2022
Tuesday, 12 July 2022
Friday, 1 July 2022
Thursday, 30 June 2022
APSO சென்னை செயற்குழு கூட்டம் மற்றும் கோட்ட செயலாளர் திரு C. ஏழுமலை அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா
தோழர்களே!
தோழியர்களே!
29.06.22 அன்று APSO கோட்ட செயலாளர் திரு C. ஏழுமலை, LSG SUPERVISOR, LM/2 , C.G.பாலாஜி ரங்கநாதன், SA,LM/2 அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் கோட்ட செயற்குழு கூட்டம் திரு. L. சம்பத்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செயற்குழுவில்:
தலைவர் : திரு. L. S
செயலாளர் :திரு. S. சையத் அலி
பொருளார் : திரு.S. ராகவேந்திரன்
மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பாராட்டு விழாவில் :
நமது முன்னாள் மாநில செயலர் திரு P. குமார் அவர்கள், மாநில செயலர் திரு R. முரளி அவர்கள், அகில இந்திய துணை பொது செயலாளர் திரு. பாலகிருஷ்ணா , மாநில பொருளாளர் திரு. R. ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் திரு T.S. சங்கர் பாபு அவர்கள், மாநில உதவி செயலர் திரு K. ஹேமந்த குமார் அவர்கள், சென்னை கோட்ட துணை தலைவர்கள் திரு T.J. ஹரிகிருஷ்ணன், திரு P.ராஜசேகர் அவர்கள், சென்னை கோட்ட உதவி செயலர்கள் திரு M. கணேஷ் குமார், திரு. M. யேசுபாதம் அவர்கள் மற்றும் கோட்ட செயலாளர் திரு. செ. கௌதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .








_page-0001.jpg)
_page-0002.jpg)











.jpg)






































