Saturday, 27 May 2017

கண்ணீர் அஞ்சலி



NUR'C' தமிழ் மாநில முன்னாள் மாநில தலைவர் திரு.V.Ganesan அவர்கள் இன்று (27.05.2017) மாலை இயற்கை எய்தினார்.  அவரது இறுதி சடங்கு நாளை  (28.05.2017) மதியம் 01:30 மனி அளவில் நடைபெறுகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் தொழிற் சங்க உறுப்பினர்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொல்கிறோம்.

0 comments:

Post a Comment