Monday, 1 May 2017

மே தின கூட்டங்கள்

PARCEL HUB ஈக்காட்டுத்தாங்கலில் பெயர் பலகையை (NOTICE BOARD) திறந்து வைத்து சம்மேளனப் பொதுச் செயலர் திரு. D . தியாகராஜன் அவர்கள் உரையாற்றினார்.  மாநிலச் செயலர்கள் P. குமார்   , S.ஸ்ரீதரன், கோட்டச் செயலர்கள் S. செல்வக்குமார், S.R. சடகோபன்,R. முரளி
S. ராஜசேகரன்,P. ராஜா, K. ஹேமந்த் குமார்
A. அப்துல் சலாம் ஆகியோர் மே தின வாழ்த்துக்களை கூறினார்கள்.







CRSTMO  பகுதியில் R3, R4  கோட்ட நிர்வாகிகள் பெயர் பலகையைத் திறந்து வைத்து சம்மேளனப் பொதுச் செயலர் திரு. D. தியாகராஜன் அவர்கள் உரையாற்றினார். மாநிலச் செயலர்கள், கோட்டச் செயலர்கள் மே தின வாழ்த்துக்களை  கூறினார்கள்.






0 comments:

Post a Comment