Saturday, 3 June 2017

தமிழக POSTAL JCA (NFPE/FNPO) அறைகூவல் !

மூன்று கட்ட போராட்டத்தின் முதற்கட்டம் 
எதிர்வரும் 7.6.2017 மாலைCPMG அலுவலகம் முன்பாக மாபெரும் எழுச்சிமிக்க 
கண்டன ஆர்பாட்டம் !

தமிழக அஞ்சல் நிர்வாகமே ! 
அஞ்சல் ஊழியர்களை பழிவாங்காதே !
தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்சினைகளை 
உடனடியாக தீர்த்து வை !

1.அந்தமான் LTC சென்ற ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யாதே !


2.NODAL DELIVERY முறையை உடனடியாக ரத்து செய்!


3.கேடர் சீரமைப்பு திட்டத்தில் ஊழியர் தரப்பு 

 கோரிக்கைகளை நிறைவேற்று ! தன்னிச்சையாக 

உத்திரவுகளை அமல் படுத்தாதே !

4.தபால்காரர் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடு ! சிபிஐ விசாரணைக்கு உத்திரவு இடு !

(தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது )


5.RMS, MMS, கேசுவல் ஊழியர்கள், GDS ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வை !

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
சென்னை பெருநகர மண்டலத்தில் உள்ள ஊழியர்கள் மிகப் பெரும் எண்ணிக்கையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சி முழக்கமிடுங்கள் !

கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டங்கள் தொடரும் !

இது முதற்கட்ட ஆர்ப்பாட்டமே !

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக ! 
தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக !

போராடுவோம் !
வெற்றி பெறுவோம் !
இறுதி வெற்றி நமதே !

P.Kumar                                                             G.Kannan
தலைவர்.                                                             கன்வீனர். 




0 comments:

Post a Comment