FNPO FNPO FNPO
Call attention day & All India protest day.
FNPO
சம்மேளனம் கடந்த
2017 செப்டம்பர் வேலை
நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து தபால் இலாகா முதல்வர் பேசியதின் அடிப்படையில் வேலை
நிறுத்தம் தள்ளிவைக்கப்பட்டது அதன்பிறகு இலாகா எந்தவித நடவடிக்கையும் எடுக்காத
நிலையில் 15
அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து CPMG அலுவலகத்தில் 08/02/2018 அன்று சம்மேளன அறைக்கூவலின்படி உணவு இடைவேளை
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது வரை எந்த
முன்னேற்றமும் ஏற்படாததால் FNPO சம்மேளன அறைகூவலின்படி 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி Call attention day மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும்
இணைந்து 2
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் (All India protest day) வருகின்ற 15/03/2018 அன்று சென்னை 600002, CPMG அலுவலகத்தின் முன்பு மாலை 04:00 முதல் 06:00 மணி வரை இடைவேளை ஆர்ப்பாட்டம் தமிழக இணைப்பு
குழுவின் சார்பில் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் கலந்து கொண்டு
போராட்டத்தை வெற்றி அடைய செய்யவும்.
வாரீர்.
வாரீர்.
வாரீர்
*FNPO தமிழ்
மாநில செயலாளர்கள்.*
0 comments:
Post a Comment