Saturday, 15 October 2016

சென்னை அஞ்சல் பிரிப்பகத்தில் தேசிய அஞ்சல் வார விழாக் கொண்டாட்டம்


13.10.2016 அன்று சென்னை அஞ்சல் பிரிப்பகம் சார்பாக PSO அலுவலக வளாகத்தில் தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்பட்டது. DPS (M & BD)  தலைமையில் , சென்னை பிரிப்பக கோட்டத் தலைவர் திரு M.மோகரங்கம் அவர்கள் முன்னிலையில் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. DPS (M & BD) சிறப்பாக பணி புரிந்த அலுவலர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.பரிசு பெற்ற தோழர், தோழியர்களுக்கு FNPO மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.






















1 comment:

  1. hearty congradulations to all the award winners.......

    ReplyDelete