Wednesday, 19 October 2016

JCA

FNPO, NFPE & GDS கூட்டு நடவடிக்கைக் குழு (தமிழ் மாநிலம்):

GDS - Casual Labourer கோரிக்கைகளுக்கு தீர்வு காண இரண்டாம் கட்டப் போராட்டமாக சென்னை CPMG, Chennai-600002 அலுவலகம் முன்பாக 20.10.2016 அன்று ஒரு நாள் தர்ணா போராட்டம் நடைபெறும். தோழர், தோழியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.




0 comments:

Post a Comment