Tuesday, 4 October 2016

புறநிலை( GDS) ஊழியர்களுக்கு Bonus நிலுவைத் தொகை (2014-2015) வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்.




                                                               
சம்மேளனம் மற்றும் GDS அகில இந்திய சங்கத்தின் அறகூவலின்படி இன்று 03.10.16 திங்கள் பகல் 1.00 முதல் 2.00 மணிவரை தமிழக CPMG (Chennai 600002)  அலுவலகம் முன்பு FNPO தமிழக இணைப்புக குழு சார்பில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் கன்வீனர், R3 மாநில செயலர் P.குமார் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் FNPO சம்மேளன பொதுச் செயலாளர் திரு.D. தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு மிக விளக்கமாக உரையாற்றினார். மாநிலச் செயலர்கள் P.சுகுமாரன் (P4),S. ஸ்ரீதரன் (R4),C.P. குணசேகரன் (ADMIN), அகில இந்திய தலைவர்     S. நூர் அகமது ,K. குணசேகர் (Ex P4) , ஆகியோர் உரையாற்றினார்கள். GDS மாநிலச் செயலர் P.கோதண்டராமன் நன்றி கூறி
ஆர்பாட்டத்தை நிறைவு செய்தார்.















0 comments:

Post a Comment