Tuesday, 27 September 2016

Inspector Post தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் 28/09/2106 முதல் தொடங்கவிருக்கின்றன.

   முன்பு அறிவித்தபடி Anna  Road தலைமை அஞ்சலகத்தில் Inspector Post தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் 28/09/2106 முதல் தொடங்கவிருக்கின்றன..திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 06.00 முதல்  08.00 வரையும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் காலை 09.00 முதல் மாலை 06.00 வரையும் நடைபெறவுள்ளது. இதில் யூனியன் வேறுபாடின்றி யாவரும் பங்கேற்கலாம்.இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் அலுவலா்கள், திரு.R. முரளி, இளைஞா் அணி செயலாளா், NUR 'C', தமிழ்நாடு, அவா்களை கைபேசி (9994018434) அல்லது மின்னஞ்சல் (atmurali2010@gmail.com) மூலமாக தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.  

வாழ்த்துகளுடன்,
திரு. பொன். குமாா்
மாநிலச் செயலாளா்
NUR 'C', Tamilnadu.

0 comments:

Post a Comment